செல்வத்தின் நிரந்தர வரவு

 


உங்கள் சுதந்திரத்திற்க்கும், வசதிக்கும், தேவையான செல்வத்தின் நிரந்தர வரவுக்குமான பாதை உங்கள் ஆழ்மனத்தின் சக்திகளையும், உங்கள் எண்ணத்தின் அல்லது மனப் பிம்பத்தின் படைப்பு சக்தியையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்வதில் இருக்கிறது. செழிப்பான வாழ்க்கையை உங்கள் சொந்த மனத்தில் ஓப்புக் கொள்ளுங்கள். செழிப்பு குறித்த மனநிலைக்குள் நீங்கள் நுழையும்போது, செழிப்பான வாழ்விற்க்குத் தேவையான அனைத்துப் பொருட்காளும் உங்கள் வாழ்வில் வந்து சேரும்.

தினமுன் இந்த சுயபிரகடனத்தினை சொல்லிவாருங்கள்



என் ஆழ்மனத்திலுள்ள அளவற்ற சொத்துகளோடு நான் ஆனந்தமாக உள்ளேன்.

செல்வந்தராக, மகிழ்ச்சியாக, வெற்றிகரமாகத் திகழ்வது என் மகிழ்ச்சியின் வெளிப்பாடே.

பணம் தடையின்றி முடிவின்றி செழிப்பாக என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது.

எனது தொழிலில்  நான் நன்மதிப்பை பெற்றதால் எனது தொழில் நன்கு வளர்கிறது.

நான் என் உண்மையான தகுதியைப் பற்றி என்றும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்.

நான் என் திறமைகளை சுதந்திறமாக அரங்கேற்றுகிறேன். அதற்காக நான் பொருளாதார ரீதியில் ஆசிபெற்றுள்ளேன். நன்றி ...

நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் ❄கோபிநாத்❄

Post a Comment

Previous Next

نموذج الاتصال