Saturday, June 8, 2019
Sunday, March 31, 2019
பணத்தைப் பெற பணத்தைக் கொடுங்கள்!
பணத்தைப் பெற
பணத்தைக் கொடுங்கள்!
பணத்தைக் கொடுங்கள்!

"என்னிடம் கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை" என்று சிந்திப்பவரா நீங்கள்? அடடா! உங்களிடம் ஏன் போதுமான பணம் இருப்பதில்லை என்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் கொடுக்க தூங்குங்கள் கொடுப்பது குறித்த உங்கள் நம்பிக்கையை நீங்கள் உணரும் பொழுது ஈர்ப்பு விதி இன்னும் அதிகமாக மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்.
நன்றியுடன்
கோ.கோபிநாத்.
Tuesday, March 19, 2019
குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்
குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்

அதிர்ஷ்டத்தின் விளைவுதான் வெற்றி என்று பலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை மறைந்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை சார்ந்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றத்திற்கு ஆளாகக்கூடும். நீங்கள் உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்க முடியும். திடமான உறுதியான குறிக்கோள் தான் இதற்கு முதல் படி.
நீங்கள் எதிர்கொள்ளும் நண்பர்கள் அணுகி உங்கள் வாழ்வில் எதை பெற அல்லது உங்கள் குறிக்கோளை பெற நீங்கள் கொண்டுள்ள திட்டம் என்ன என்றால் நூற்றுக்கு 98 பேருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்காது. தெளிவாக வெளிப்படுத்தப்படாத இந்த எண்ணங்களை கொண்டவரிடம் குறிக்கோளை அடைய சரியான திட்டம் இருக்காது. செல்வ வளங்களை பெற அதிர்ஷ்டம் மட்டும் போதாது. உங்கள் குறிக்கோளை நோக்கி தொடர் முயற்சி சரியாக திட்டமிடல் இவையே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.
Tuesday, March 12, 2019
உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்
உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்
அளவற்ற செல்வங்கள் உங்கள் அருகில் மிக மிக அருகில் உள்ளது. அவற்றை நீங்கள் உங்கள் ஆழ்மனதின் உதவியுடன் அடைய முடியும். நீங்கள் மகிழ்ச்சியுடனும், அன்புடன், புகழுடனும், ஆனந்தமாக, வாழ வழிவகை செய்யும்.
ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் இந்த அற்புத சக்தியை உணர்ந்து கொண்டால் உங்களது வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும், நீங்கள் கவர்ந்திழுக்க முடியும்.
நீங்கள் ஒரு செல்வந்தராகவோ பணக்காரனாகவோ விரும்பினால் அவ்விருப்பத்தினை உங்கள் ஆழ்மனதிடம் உணர்வுபூர்வமாக, அன்பாக, தெரியப்படுத்துங்கள். அது உங்களுக்கு ஏற்றார்போல் சரியான விடை அளிக்கும்.
உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான ஏதோ ஒன்றை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாத போதும் கூட, அந்தப் பொருளை நீங்கள் வாங்கி விட்டது போல் உங்கள் மனக்காட்சியில் அப் பொருளை உருவாக்கி அது உங்கள் கையில் தான் உள்ளது போல் மனத்திரையில் கண்டு அதை உண்மை என்று உணருங்கள். நீங்கள் அறியாத ஏதோ ஒரு வழியில் அது உங்களை வந்து சேரும்.
உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான ஏதோ ஒன்றை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாத போதும் கூட, அந்தப் பொருளை நீங்கள் வாங்கி விட்டது போல் உங்கள் மனக்காட்சியில் அப் பொருளை உருவாக்கி அது உங்கள் கையில் தான் உள்ளது போல் மனத்திரையில் கண்டு அதை உண்மை என்று உணருங்கள். நீங்கள் அறியாத ஏதோ ஒரு வழியில் அது உங்களை வந்து சேரும்.
நன்றி
கோ.கோபிநாத்.
Main Page
Subscribe to:
Posts (Atom)
குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்!
குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்! சிறிய விதைகள் , பெரிய மரங்களாக வளர்வது போல, நம் குழந்தைகள் நாளைய உலகின் முன்னோடிகளாக...

-
நீங்கள் குடிக்கும் தண்ணீரும் உங்கள் உணர்வுகளுக்கு, வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்யும் . ஜப்பான் நாட்டில் பல நாட்களாக புஜிவாரா அணைக்கட்டி...
-
செல்வத்தினை கவர வேண்டுமா? செல்வ செழிப்பின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் கை நிறைய பணம் இருப்பது போல் கற்பனை செய்யுங்கள். ...