No title

சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும்  வளர்த்துக் கொள்வதற்கான சுயபிரகடனங்கள்

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையிலும் நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

2.நான் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிடத்திலும் பயனுள்ள விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

3.என்னுடைய அன்பை, நம்பிக்கையை திறமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

4.நான் சந்திப்பவர்களை ஊக்குவிக்கிறேன்.

5.நான் மற்றவர்களை புரிந்துகொண்டு மென்மையாக நடத்துகிறேன்.

6.நான் ஒவ்வொரு நாளும் அதிக உற்சாகமாகவும் பிரபலமாகவும் உருவாகி வருகிறேன்.

7.என்னுடைய அன்பால் பிறரை ஈர்க்கிறேன்.

8.நான் மிகவும் சக்திவாய்ந்த எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறேன்
.
9.நான் இயன்றவரை பிறரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றேன்.

10.வெற்றி என்பது விடாமுயற்சியுடன் சவால்களை அடைவதுதான் என்பதை உணர்கிறேன்.

11.என் மன உணர்வுகளை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளேன்.செயல்பாடுகளின்போதும் தடைகள் வந்தாலும் அவைகளில் மூலமும் சிலவழி முறைகளைக் கற்றுக் கொள்கிறேன்.

12 என்னுடைய சிந்தனையே என்னை உருவாக்குகிறது என்பதை உணர்கிறேன்.

உயர்ந்த சிந்தனைகளின் மூலம் உயர்ந்த வாழ்க்கை முறையை அடைய முடியும்.

Post a Comment

Previous Next

نموذج الاتصال