செல்வத்தினை கவர வேண்டுமா?
செல்வ செழிப்பின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கை நிறைய பணம் இருப்பது போல் கற்பனை செய்யுங்கள்.
உங்கள் புது வீட்டினை கற்பனை செய்து காணுங்கள்.
உங்கள் வங்கி கணக்கில் அதிக பணத்தினை காணுங்கள்.
அந்த கற்பனை நிஜமாக உருவாகும்.
நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும்
கோ . கோபிநாத்.