வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய இலக்குகளுடன் இந்த புதிய வருடத்தை தொடங்குவோம்.
100 இலக்குகளை அடையுங்கள்
இந்த வருடத்தில் நீங்கள் சாதிக்க விரும்பும் நூறு இலக்குகளை சாதனைகளை ஒரு பட்டியலிடுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் அடைய விரும்பும் சாதனைகள், செய்ய விரும்பும் நற்செயல்கள், இலக்குகள் என அனைத்தையும் எழுதி வையுங்கள்.
உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள அனைத்தும் சரியான நேரத்தில் சரியான முறையில் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று கற்பனை செய்யுங்கள்.
இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பரிசு அளிப்பதாக கற்பனை செய்யுங்கள்.
புதிய விஷயங்கள் நற்சிந்தனைகள் தோன்றினால் அதையும் உங்கள் விருப்பப் பட்டியலில் எழுதிக் கொள்ளுங்கள்.
உங்கள் விருப்ப பட்டியலை படித்து அவற்றை அடைந்தது போல் கற்பனை செய்யுங்கள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பயிற்சி இது.
தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் வெற்றியை ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வணக்கம்
நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும்
கோ. கோபிநாத்
No comments:
Post a Comment