Home Makeover Days

Home Makeover Days
UP TO 70 % OFFER ! | Tools & Home Improvements

Tuesday, March 19, 2019

குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்


 குறிக்கோளின் துணையுடன் அதிர்ஷ்டங்களை உருவாக்க முடியும்





திர்ஷ்டத்தின் விளைவுதான் வெற்றி என்று பலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் ஓரளவு உண்மை மறைந்திருக்கக் கூடும். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை சார்ந்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றத்திற்கு ஆளாகக்கூடும். நீங்கள் உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்க முடியும். திடமான உறுதியான குறிக்கோள் தான் இதற்கு முதல் படி.


நீங்கள் எதிர்கொள்ளும் நண்பர்கள் அணுகி உங்கள் வாழ்வில் எதை பெற அல்லது உங்கள் குறிக்கோளை பெற நீங்கள் கொண்டுள்ள திட்டம் என்ன என்றால் நூற்றுக்கு 98 பேருக்கு இதற்கான பதில் தெரிந்திருக்காது. தெளிவாக வெளிப்படுத்தப்படாத இந்த எண்ணங்களை கொண்டவரிடம் குறிக்கோளை அடைய சரியான திட்டம் இருக்காது. செல்வ வளங்களை பெற அதிர்ஷ்டம் மட்டும் போதாது. உங்கள் குறிக்கோளை நோக்கி தொடர் முயற்சி சரியாக திட்டமிடல் இவையே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கும்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்!

  குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்! சிறிய விதைகள் , பெரிய மரங்களாக வளர்வது போல, நம் குழந்தைகள் நாளைய உலகின் முன்னோடிகளாக...